55 குடும்ப உறுப்பினர்களுடன் கனகாபிஷேகம் 100 th marriage erode
ஈரோடு மாவட்டம் குதிரைப்பாளி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். வயது 110. இவரது மனைவி வீரம்மாள். வயது 95. இவர்களுக்கு 4 மகள்கள் , 2 மகன்கள் உள்ளனர். 100வயதை கடந்த பெற்றோர்களுக்கு கனகாபிஷேகம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையொட்டி மாரியம்மன் கோயிலில் யாகம் நடத்தி 100வது திருமண விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருமணம் முடிந்த வயதான தம்பதியினரிடம் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
அக் 21, 2024