/ மாவட்ட செய்திகள்
/ கள்ளக்குறிச்சி
/ உளுந்தூர்பேட்டையில் உளுந்து விவசாயிகள் மறியலால் பரபரப்பு | Farmers Protest | Ulundurpet
உளுந்தூர்பேட்டையில் உளுந்து விவசாயிகள் மறியலால் பரபரப்பு | Farmers Protest | Ulundurpet
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு 10 நாட்களுக்கு மேலாக தினமும் 3000 முட்டைக்கு மேல் உளுந்து கொள்முதல் நடைபெற்று வந்தது. ஒரு மூட்டை உளுந்து 10 ஆயிரத்து 900 ரூபாய் வரை விற்பனையானது. இன்று திடீரென ஒரு மூட்டை உளுந்து 9450, 8600 ரூபாய் என குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பிப் 09, 2024