உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / துர்க்கை அம்மன் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி

துர்க்கை அம்மன் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ளது பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 4,5 மற்றும் 6ம் தேதிகளில் மூலவர் துர்க்கை அம்மன் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறும். அந்த நிகழ்வு இன்று நடந்தது.

ஏப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை