உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்| Masi Sangatahara chaturthi| karur

பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்| Masi Sangatahara chaturthi| karur

கரூர் கற்பக விநாயகர் கோயிலில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாற்றி 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தூப தீப ஆரத்தி, பஞ்ச கற்பூர மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக சிறப்பு யாகம் வளர்த்து அர்ச்சனை செய்தனர். கோயில் சார்பாக பூஜை செய்யப்பட்ட பேனா மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை