உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கரூர் / சிபிசிஐடி போலீசார் அதிரடி | M.R.Vijayabaskar | Ex Minister | ADMK | CBCID raid

சிபிசிஐடி போலீசார் அதிரடி | M.R.Vijayabaskar | Ex Minister | ADMK | CBCID raid

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்து அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் இவர் உட்பட 7 பேர் மீது கரூர் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கரூர் கோர்ட்டில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு கடந்த 25ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை