உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / * ஓசூர் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை wild fire alert Krishnagiri hosur fore

* ஓசூர் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறை எச்சரிக்கை wild fire alert Krishnagiri hosur fore

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதி வறண்டு விட்டது. காய்ந்த புதர்கள் அதிகம் இருப்பதால், எளிதில் தீ பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் காட்டுக்கோ, காட்டை ஒட்டிய பகுதிக்கோ செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

பிப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை