/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு | Madurai | Metro Rail project report | Arjun Sampath
அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு | Madurai | Metro Rail project report | Arjun Sampath
மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது என ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற வக்கீல் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் வையாபுரி, இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், தமிழ்நாடு பிராமண சமாஜ மாவட்ட தலைவர் ரவி, அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வக்கீல் ராமகிருஷ்ணனுக்கு குன்றம் காத்த அதிரதன் விருதை இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் வழங்கி பாராட்டினார். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்தார்.
நவ 21, 2025