பிளாஸ்டிக் குடுவையில் பனங்கிழங்கு விளைவித்து அசத்தல் Cultivation Palm
துாக்கி வீசப்படும் பிளஸ்டிக் குடுவையை பயன்படுத்தி பனங்கிழங்கு சாகுபடி செய்யும் நிகழ்ச்சி மதுரை செனாய்நகர் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அரசுமணி தலைமை வகித்தார்.
ஜன 09, 2024