/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ராமேஸ்வரத்தில் வேன்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி-30 பேர் காயம் | Rameswaram Accident
ராமேஸ்வரத்தில் வேன்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி-30 பேர் காயம் | Rameswaram Accident
மத்திய பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஏராளமானோர் சுற்றுலா வந்தனர். ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வாடகை வேனில் தனுஷ்கோடி சென்றனர். வழியில் அரசு பஸ்சை முந்தி செல்ல வேன் டிரைவர் முயற்சி செய்தார். அப்போது எதிரே வந்த இன்னொரு வேன் மீது மோதியது.
ஜன 13, 2024