/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மகா பெரியவா கோயிலில் தொடர் ராம நாம பாராயணம் ayothi Ramar Koil Kumbabhishekam
மகா பெரியவா கோயிலில் தொடர் ராம நாம பாராயணம் ayothi Ramar Koil Kumbabhishekam
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமரிசையாக நடக்கிறது. கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற வேண்டி அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக மதுரை எஸ்.எஸ். காலனி மகாபெரியவா கோயிலில் பக்தர்கள் தொடர் ராம நாம பாராயணம் செய்தனர்.
ஜன 21, 2024