உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மஞ்சு விரட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த முதியவர் காளை முட்டி பலி Old man killed by Jallikat

மஞ்சு விரட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த முதியவர் காளை முட்டி பலி Old man killed by Jallikat

மதுரை மாவட்டம் மேலுார் அருகே செம்மணிபட்டி ஆண்டி பாலகர் கோயில் தைப்பூச விழாவையொட்டி மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் துரத்தி பிடித்து மடக்கினர்.

ஜன 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை