/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை அதிகாரி சுரேஷ்குமாருக்கு விருது Award
மதுரை மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை அதிகாரி சுரேஷ்குமாருக்கு விருது Award
மதுரை மாவட்டத்தில் துணை கலெக்டர் நிலையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமாருக்கு குடியரசு தினத்தன்று கலெக்டர் சங்கீதா சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
ஜன 27, 2024