கொடியேற்று விழாவுடன் துவக்கம் Thiru kalyana vizha
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மாள் கோயிலில் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அக் 18, 2024