/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பாஜகவுடன் டங்ஸ்டன் எதிர்ப்பு கூட்டுக்குழு கைகோர்ப்பு Tungsten Protest Group going to Delhi BJP
பாஜகவுடன் டங்ஸ்டன் எதிர்ப்பு கூட்டுக்குழு கைகோர்ப்பு Tungsten Protest Group going to Delhi BJP
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட பகுதியில் 5000 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இத்திட்டத்தை கைவிடக்கோரி 48 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜன 21, 2025