/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தமிழக கவர்னர் ரவி பெருமிதம்|Graduation Ceremony| Vellammal college|Governor Ravi|Madurai
தமிழக கவர்னர் ரவி பெருமிதம்|Graduation Ceremony| Vellammal college|Governor Ravi|Madurai
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேலம்மாள் கல்விக்குழுமம் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக கவர்னர் ரவி, 7 துறைகளை சேர்ந்த இளங்கலை பட்டதாரி மாணவர்கள் 454 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில், பட்டம் பெற்ற நீங்கள் ஒவ்வொருவரும் தேசத்தின் பெருமை. நீங்கள் உங்கள் கனவை சிறிதாக வைக்க வேண்டாம் பெரிய அளவில் கனவு காணுங்கள்.
செப் 28, 2024