உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / சித்திரை திருவிழா முதல் நாள் சுவாமி கற்பக விருட்சத்தில் அருள்பாலிப்பு

சித்திரை திருவிழா முதல் நாள் சுவாமி கற்பக விருட்சத்தில் அருள்பாலிப்பு

சித்திரை திருவிழா முதல் நாள் சுவாமி கற்பக விருட்சத்தில் அருள்பாலிப்பு/ Meenakshi sokkanadhar Temple chithirai utsav/ Madurai மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தின் முதல் நாள், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்மன் சிம்ம வாகனத்திலும் வீதி உலா சென்றனர். மேளதாளம் இசைக்க பக்தர்கள் திருமுறை பாடி பரவசம் அடைந்தனர்.

ஏப் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை