/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ ஜிகே வாசன் கடும் தாக்கு | GK Vasan press meet | criticise DMK | Madurai
ஜிகே வாசன் கடும் தாக்கு | GK Vasan press meet | criticise DMK | Madurai
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட மூத்த தலைவர்கள் மற்றும் அடிப்படை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை காமராஜர் சாலையில் உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி கே வாசன் கலந்துகொண்டார்.
ஜன 04, 2025