துபாயில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு
துபாயில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு | Madurai | IndoNepal International Championship Silambam Competition இந்தோ நேபாள சர்வதேச சாம்பியன் ஷிப் சிலம்பம் போட்டி நேபாளத்தில் கடந்த 6 ம் தேதி நடைபெற்றது. இதில் மதுரை டிவிஎஸ் பள்ளி மாணவர் பிரித்திக் 29 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். இவருக்கு இந்திய துப்பாக்கி சுடும் வீரர் சிவம் தாக்கூர் பதக்கத்தை வழங்கினார். துபாயில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். பதக்கம் வென்ற மாணவர் பிரித்திக்குக்கு யாத்திசை சிலம்பாட்டக் குழுவைச் சேர்ந்த ராம்ரோஹித் பயிற்சி அளித்து வருகிறார்.
நவ 11, 2025