தமிழகம் பாதுகாப்பற்ற கொலை களமாக மாறியுள்ளது என சீமான் வேதனை
தமிழகம் பாதுகாப்பற்ற கொலை களமாக மாறியுள்ளது என சீமான் வேதனை / Madurai / Tamil Nadu is an unsafe state Seeman அமைச்சர் நேருவின் தம்பி கொலையில் சம்பந்தப்பட்டவர் யார், கொடநாட்டில் கொலை நடந்தது அது யார் செய்தார், தூத்துக்குடி துப்பாக்கி சூடு உத்தரவிட்டது யார் என மதுரை விமான நிலையத்தில் சீமான் கேள்வி எழுப்பினார்.
மார் 21, 2025