உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மன்கிபாத் உரையில் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் மோடி பாராட்டு | Mann ki baat | PM Modi

மன்கிபாத் உரையில் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் மோடி பாராட்டு | Mann ki baat | PM Modi

மன்கிபாத் உரையில் ஆசிரியை சுபஸ்ரீக்கு பிரதமர் மோடி பாராட்டு / Mann ki baat | PM Modi | Teacher Subasri| Madurai பிரதமர் மோடி தனது மன்கிபாத் உரையில் மதுரையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற ஆசிரியை பாராட்டினார். அவரது மூலிகை தோட்ட பணி பங்களிப்பு நமது கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கிறது என வாழ்த்து தெரிவித்தார்.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ