உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை Mariamman Temple Ganesha idol theft

சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரணை Mariamman Temple Ganesha idol theft

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் சாலைக்கரையாள் எனும் மாரியம்மன் கோயில் உள்ளது. வியாழன் மாலை கோயில் நடை திறந்தபோது விநாயகர் சன்னதியில் இருந்த ஒன்றரை அடி கருங்கல் விநாயகர் சிலை திருடப்பட்டிருந்தது. சீர்காழி போலீசார் கோயில் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை