மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு Khelo India Marathon
தேசிய 6வது கேலோ விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் 5 நகரங்களில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மயிலாடுதுறையில் இன்று கேலோ மாரத்தான் நடைபெற்றது. சாய் விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இந்த போட்டிகளை கலெக்டர் மகாபாரதி துவங்கி வைத்தார்.
ஜன 13, 2024