உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் Shyamaladevi Amman Panguni Utsavam

பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் Shyamaladevi Amman Panguni Utsavam

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கீழ மடவிளாகத்தில் சியாமளாதேவி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால்குடங்கள், காவடிகள் அலகு காவடிகள், எடுத்துக்கொண்டு திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மார் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி