/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ பக்தர்களுக்கு ஸ்ரீ லட்சுமி குபேர நாணய பிரசாதம் Mayiladuthurai Lakshmi Kubera Puja
பக்தர்களுக்கு ஸ்ரீ லட்சுமி குபேர நாணய பிரசாதம் Mayiladuthurai Lakshmi Kubera Puja
சென்னை ரத்தினமங்கலம் சுவேதானேஸ்வரர் கோயிலில் லஷ்மி குபேர பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி உற்சவமூர்த்தி திருக்கல்யாண கோலத்தில் நூற்றாண்டு மண்டபம் குமரன் சன்னதியில் எழுந்தருளினார். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குபேர பூஜையில் நாணயங்கள் கொண்டு வழிபாடு நடத்தினர். பங்கேற்ற பெண்களுக்கு ஸ்ரீ லட்சுமி குபேர நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஜூலை 25, 2024