/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  மயிலாடுதுறை 
                            / மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு  Mayiladuthurai  Thiruvaduthurai Atheenam  A                                        
                                     மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு Mayiladuthurai Thiruvaduthurai Atheenam A
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் மார்கழி வழிபாட்டையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் மயிலாடுதுறை அருகே மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் கோயில், அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில், மன்னம்பந்தல் அஞ்சல்நாயகி சமேத ஆலந்துறையப்பர் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
 டிச 26, 2024