விளையாட்டு மைதான திறப்பு விழாவில் பவுலர் நடராஜன் பங்கேற்பு
விளையாட்டு மைதான திறப்பு விழாவில் பவுலர் நடராஜன் பங்கேற்பு| grand opening of sports club| Bowler Natarajan | namakkal நாமக்கல் குமாரபாளையம் ஹைவேயில் மெட்ரோ மல்டி ஸ்போர்ட்ஸ் சிட்டி விளையாட்டு மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் நடராஜன் ரிப்பன் வெட்டி மைதானத்தை திறந்து வைத்தார். விழாக்குழுவினர் நடராஜனுக்கு தடபுடல் வரவேற்பு அளித்தனர்.
டிச 15, 2024