/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ 350 லாரிகள் ஓடாது; ஆயிரம் டன் காய்கறிகள் தேங்கும் அபாயம் Lorry Strike
350 லாரிகள் ஓடாது; ஆயிரம் டன் காய்கறிகள் தேங்கும் அபாயம் Lorry Strike
புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் டிரைவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன 19, 2024