உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 7 மணி நேரம் போராடி காட்டு யானை விரட்டியடிப்பு Elephant entered the residence Cuddalore

7 மணி நேரம் போராடி காட்டு யானை விரட்டியடிப்பு Elephant entered the residence Cuddalore

நீலகிரி மாவட்டம் கூடலுார் தொரப்பள்ளி குணில் குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை இன்று காலை வந்தது. முதுமலை வனச்சகர் விஜய மற்றும் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானையை விரட்டும் பணிகள் ஈடுபட்டனர்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை