/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ முற்றிலும் உருக்குலைந்த முண்டக்கை மலை Mundakkai hill demage soldiers were shocked
முற்றிலும் உருக்குலைந்த முண்டக்கை மலை Mundakkai hill demage soldiers were shocked
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை, முண்டகை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன சூரல்மலை டு முண்டக்கை செல்லும் பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கடந்த 2 நாட்களாக ராணுவ பொறியாளர்கள் மேற்கொண்ட தற்காலிக இரும்புப் பாலம் அமைக்கும் பணி இன்று முடிந்தது. பாலம் வழியாக ராணுவ மீட்புக்குழு மற்றும் தன்னார்வலர்கள் முண்டக்கை மலைக்கு சென்றனர்.
ஆக 01, 2024