/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ வனத்துறைக்கு கிராம மக்கள் எச்சரிக்கை Chase away the wild elephant Pandalur
வனத்துறைக்கு கிராம மக்கள் எச்சரிக்கை Chase away the wild elephant Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி மற்றும் அதனை ஒட்டிய ஓர்கடவு, வாழவயல், பெக்கி, தானிமூலா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மூன்று யானைகள் கிராமங்களில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தினமும் இரவு 7 மணிக்கு மேல் யானை கூட்டம் ஊருக்குள் வந்து விடுவதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி - கல்லூரி மாணவர்கள், தோட்ட தொழிலாளர்கள் இரவு 7 மணிக்குள் வீடுகளுக்கு வந்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆக 07, 2024