உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தொடர்ந்து குஞ்சுகள் பொரித்து வருவதால் அனைவருக்கும் மகிழ்ச்சி

தொடர்ந்து குஞ்சுகள் பொரித்து வருவதால் அனைவருக்கும் மகிழ்ச்சி

டிஸ்க்: தொடர்ந்து குஞ்சுகள் பொரித்து வருவதால் அனைவருக்கும் மகிழ்ச்சி Palakkad / A bulbul bird built a nest in the house கேரள மாநிலம் கஞ்சிக்கோடு கிழக்குமுறியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சுபாஷ். இவரது மனைவி சஜிதா. இவர்கள் வீட்டின் முன்பு அழகிற்காக வரிசையாக பூந்தொட்டிகள் தொங்க விட்டுள்ளனர். இந்த பூந்தொட்டியில் கூடு கட்டி குஞ்சு பொரிக்க கடந்த 4 ஆண்டுகளாக தவறாமல் புல்புல் பறவை ஒன்று வந்து செல்கிறது. இந்தாண்டும் வீட்டிற்கு வந்த புல்புல் பறவை பூந்தொட்டியில் தேங்காய் நார்களை கொண்டு கூடு கட்டியது. அதில் முட்டையிட்டு அடைகாத்து தற்போது 4 குஞ்சுகளை பொரித்ததால் சுபாஷ் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி