உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் | deflation of nenderan bananas

விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் | deflation of nenderan bananas

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான பரப்பளவில் நேந்திரன் வாழை சாகுபடி நடக்கிறது. ஓணம் பண்டிகை நெருங்கும் நிலையில் நேந்திரன் கிலோ 20 முதல் 25 ரூபாய் மட்டுமே விலை போகிறது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் நேந்திரன் விளைச்சல் அதிகமாகி வருவதும் விலை வீழ்ச்சிக்கு காரணம் என விவசாயிகள் கருதினர். கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் இழப்பீடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை