உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரி மக்கள் யானைக்கு ஸ்கெட்ச் போட்டது எப்படி? | elephants attack | Nilgiris | Nilgiris forest

நீலகிரி மக்கள் யானைக்கு ஸ்கெட்ச் போட்டது எப்படி? | elephants attack | Nilgiris | Nilgiris forest

நீலகிரி மாவட்டம் பந்தலூர், சேரம்பாடி வனச்சரக பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்கள், டான் டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் அடிக்கடி யானைகள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இப்போது யானைகளை தடுக்க நூதன முயற்சியை கிராம மக்கள் கையாண்டுள்ளனர். ஊர் எல்லை பகுதியில் கண்ணாடி பாட்டில்களை கட்டி தொங்க விட்டுள்ளனர்.

மார் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை