உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஆராய்ச்சியாளர், தன்னார்வலர், வன ஊழியர்கள் 136 பேர் பங்கேற்பு|Nilgiris|Mudumalai tiger

ஆராய்ச்சியாளர், தன்னார்வலர், வன ஊழியர்கள் 136 பேர் பங்கேற்பு|Nilgiris|Mudumalai tiger

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. முதல் முறையாக முதுமலை உள்வட்டம் பகுதியில் 2 நாட்கள் ஊர்வன கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. முதுமலை துணை இயக்குனர் வித்யா மேற்பார்வையில் வரச்சரகர்கள், வன ஊழியர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிகளை பகலில் மட்டுமின்றி மாலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறுகிறது.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை