கலெக்டர் தந்த கவுரவம் sanitation worker hoists national flag
காரைக்காலில் 78வது சுதந்திர தின விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மதகடியில் உள்ள காமராஜர் அரசு நிர்வாக வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆண்டுதோறும் தேசிய கொடியை அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் ஏற்றி வந்தனர்.
ஆக 15, 2024