/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மாணவிக்காக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வாரா: நாராயணசாமி கேள்வி Pondicherry Narayanasamy p
மாணவிக்காக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வாரா: நாராயணசாமி கேள்வி Pondicherry Narayanasamy p
புதுச்சேரியில் பல்கலை மாணவி தாக்க சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் சார்பில் சட்டசபை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.
ஜன 21, 2025