உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / ₹5 லட்சத்தில் அலங்காரம்| Bagavath vinayagar decoration with Indian currency

₹5 லட்சத்தில் அலங்காரம்| Bagavath vinayagar decoration with Indian currency

செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கும்பகோணம் பகவத் விநாயகர் கோயிலில் விநாயகருக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது. இன்று 5 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு குபேர அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

செப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை