உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி |Lent for Christians Began

வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி |Lent for Christians Began

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது. வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி காலை நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆலய அதிபர் நெற்றியில் விபூதி பூசி சாம்பல் புதன் முதல் நாள் தவக்காலத்தை துவக்கி வைத்தனர்.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை