ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு | foreigners Pongal celebration| Pondicherry
துச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் ஒலாந்திரே தொண்டு நிறுவனம் உள்ளது இந்நிறுவனத்தின் வேளாண் பண்ணையில் பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட டூரிஸ்டுகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மாணவர்களுடன் சேர்ந்து ஃபாரினர்ஸ் கோலாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர் தமிழக மாணவர்கள் கலை கலாச்சார பயிற்சி பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழர்களின் பாரம்பரியம் போற்றுதற்குரியது என்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலிசபெத் கூறினார் Byt