உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / பழநி ஆன்மிக மாநாட்டில் பங்கேற்கின்றனர் | Japanes devotees worship in pondy temples

பழநி ஆன்மிக மாநாட்டில் பங்கேற்கின்றனர் | Japanes devotees worship in pondy temples

பழனியில் வரும் 24ம் தேதி முருகன் முத்தமிழ் ஆன்மிக மாநாடு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஜப்பானிய தொழிலதிபரும் ஆன்மிகவாதியுமான கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 55 தொழிலதிபர்கள் தமிழகம் வந்தனர். முதற்கட்டமாக புதுச்சேரி வந்த ஜப்பானிய ஆன்மிக குழுவினர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து மொரட்டாண்டியில் உள்ள பிரத்தியங்கரா காளி கோயிலில் சத்ரு சம்ஹார பரிகார யாகம் செய்து காளியை வழிபட்டனர். பின்னர் யாக நீரை கொண்டு ஜப்பானியர்கள் காளிக்கு அபிஷேகம் செய்தனர்.

ஆக 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை