உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / அவசர பிரிவு சேவைகள் வழக்கம் போல் இயங்கும்|JIPMER

அவசர பிரிவு சேவைகள் வழக்கம் போல் இயங்கும்|JIPMER

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பிடலுக்கு ஜனவரி 22ம் தேதி மதியம் 2.30 மணி வரை அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். சிறப்பு கிளினிக்குகள் உள்பட அனைத்து மருத்துவமனை சேவைகள் மதியம் 2.30 மணிக்கு பிறகு வழக்கம்போல் முழுமையாக செயல்படும்.

ஜன 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ