சினிமா, சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு oneday cricket
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களான ஆனந்த், தங்கதுரை ,புகழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் 6 அணிகள் பங்கேற்றன. 8 ஓவர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகளை புதுச்சேரி மக்கள் ரசித்தனர்.
மே 04, 2024