/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ மாநில கபடி பைனலில் அரியாங்குப்பம்-வில்லியனூர் மோதல்! | Puducherry Kabaddi Tournament
மாநில கபடி பைனலில் அரியாங்குப்பம்-வில்லியனூர் மோதல்! | Puducherry Kabaddi Tournament
புதுச்சேரி மாநில கபடி சங்க பொன்விழா ஆண்டை முன்னிட்டு கபடி போட்டி ராஜீவ் காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. 76 அணிகள் விளையாடின. பைனலில் அரியாங்குப்பம், வில்லியனூர் அணிகள் மோதின. கவர்னர் தமிழிசை போட்டியை துவக்கி வைத்தார். 28-25 என்ற புள்ளி கணக்கில் வில்லியனூர் அணியை அரியாங்குப்பம் அணி வீழ்த்தியது. வென்ற அணிக்கு தமிழிசை பரிசு வழங்கினார்.
ஜன 12, 2024