/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரியை புறக்கணிக்கும் பாஜ நாராயணசாமி குற்றச்சாட்டு | why budget late narayanasamy question
புதுச்சேரியை புறக்கணிக்கும் பாஜ நாராயணசாமி குற்றச்சாட்டு | why budget late narayanasamy question
புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு புதுச்சேரியை தொடர்ந்து புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டினார்.
ஜூலை 22, 2024