உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுக்கோட்டை / இனிமேல் ராத்திரியில் சின்னத்தை காட்டி ஓட்டு கேட்பது ஈசி |Election2026 LED | PartySymbols

இனிமேல் ராத்திரியில் சின்னத்தை காட்டி ஓட்டு கேட்பது ஈசி |Election2026 LED | PartySymbols

இனிமேல் ராத்திரியில் சின்னத்தை காட்டி ஓட்டு கேட்பது ஈசி |Election2026 LED #PartySymbols இரவு நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுதாகர் என்பவர் “மின்னும் சின்னங்களை” உருவாக்கியுள்ளார். திமுக, அதிமுக, தவெக, காங்கிரஸ், பாஜ, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் சின்னங்களை எல்இடி விளக்குகளில் பொருத்தி இரவு நேரத்தில் வேட்பாளர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் பயன்படும் பொருளாக மாற்றி உள்ளார். அவருடைய இந்த முயற்சியால் 2 அடி உயரத்தில் பிளாஸ்டிக் பெட்டியில் உதயசூரியன், இரட்டை இலை, தாமரை, கை, கரும்பு விவசாயி, விசில், தென்னந்தோப்பு, குக்கர், அரிவாள் சுத்தியல் சின்னங்கள் எல்இடி சின்னங்களாக மிளிர்கின்றன.

மார் 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை