உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / புரட்டாசி பொங்கல் விழா கோலாகலம் purattasi pongal vizha mullaipaari festival

புரட்டாசி பொங்கல் விழா கோலாகலம் purattasi pongal vizha mullaipaari festival

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேகநாதபுரம் கிராமத்தில் உள்ளது முனீஸ்வரர், கருப்பண்ணசாமி , சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில்கள். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு விழாவையொட்டி முளைப்பாரி உற்சவம் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !