உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ராமநாதபுரம் / திரளானோர் பங்கேற்று பிரார்த்தனை | Anthonys temple festival | Kamuthi

திரளானோர் பங்கேற்று பிரார்த்தனை | Anthonys temple festival | Kamuthi

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வருடாந்திர கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாள் நடக்கும் விழாவையொட்டி தினமும் திருப்பலி மற்றும் நற்கருணை செபமாலை நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான திங்கள் காலை கொடியிறக்கம் நடைபெற்றது. ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கிய கிடாய்களை பலியிட்டு அசைவ உணவு விருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது குழந்தை வரம் வேண்டி பெண்கள் பக்தர்களிடம் உணவு பிரசாதம் பெற்றனர்.

ஜூன் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி