/ மாவட்ட செய்திகள்
/ ராணிப்பேட்டை
/ பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு Gangai Amman Kovil festival
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு Gangai Amman Kovil festival
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நாயக்கர் தெருவில் உள்ளது கெங்கை அம்மன் கோயில். இதன் 124 வது ஆண்டு ஆனித் திருவிழா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அம்மனுக்கு பக்தர்கள் சிரசு மற்றும் கரகம் எடுத்து வழிபட்டனர். விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஜூன் 18, 2024