உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / நரியை பிடித்து ஊரை சுற்றி ஓட விடும் ஜல்லிக்கட்டு! வினோத பண்டிகையும் தடையும் | vanga nari jallikattu

நரியை பிடித்து ஊரை சுற்றி ஓட விடும் ஜல்லிக்கட்டு! வினோத பண்டிகையும் தடையும் | vanga nari jallikattu

சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஆத்தூரை ஒட்டிய கிராமங்களில் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். பொங்கலுக்கு மறுநாள் ஊர் மாரியம்மன் கோயிலில் வழிபடும் இளைஞர்கள், வங்கா நரியை பிடிக்க காட்டுக்கு செல்வர். வலை விரித்து நரியை பிடிப்பர்.

ஜன 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை