உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சேலம் / பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு | Salem | Election boycott Patta issue

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு | Salem | Election boycott Patta issue

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் காமராஜ் நகர் காலனியில் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கவில்லை. பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். அரசியல் கட்சியினர் வீடுகளில் வரைந்த சின்னங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் புறக்கணிப்பதாக கோஷமிட்டனர்.

ஏப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை